Trending Now
கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாம்பே ஜெயஸ்ரீ…!!! மூலையில் ரத்தக்கசிவு.. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..
கர்நாடக இசைக் கலைஞரும் பாடகியமான பாம்பே ஜெயஸ்ரீ மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாம்பே ஜெயஸ்ரீ இங்கிலாந்தின் லிவர்பூல்...