ராஷ்மிகா மந்தண்ணா தெலுங்கு சினிமாவில் கீதா கோவிந்தம் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆகி நம்பர் ஒன்னு நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். தமிழில் தளபதி விஜயின் வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து இருந்தார். குறிப்பாக ரஞ்சிதமே பாடலுக்கு விஜயுடன் சேர்ந்து அசத்தலான ஆட்டம் போட்டு இருந்தார்.
ரஷ்மிக்காவின் நெளிவு சுளிவான நடனம் ரசிகர்களை குஷிப்படுத்தியது. தெலுங்கு படங்களில் குறிப்பாக விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் படங்களில் லிப் லாக் காட்சிகள் என்றால் அம்மணி நோ சொல்வதே இல்லையாம். ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட விஜய் ரஷ்மிக்கா காதல் விளையாட்டுகளும் நாடாகும் என்கிறார்கள் அகட தேசத்தில்.
ஏற்கனவே விஜய் தேவர்கொண்டா ரஷ்மிக்கா வெளிநாடு சென்று ஒரே ஹோட்டலில் தங்குகிறார்கள் என்று புகைப்படத்துடன் செய்திகள் வெளிவந்து கொண்டு இருக்கிறது. தற்பொழுது ரஷ்மிக்கா பற்றி வது உள்ள செய்தி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
பொதுவாக தெலுங்கு படங்களில் லிப்லாக் காட்சிகளுக்கு ஓகே சொல்லும் ரஷ்மிக்கா பாலிவுட்டில் சமீபத்தில் நடித்து வெளியான அனிமல் திரைப்படத்தில் லிப்லாக் காட்சிகள் மட்டும் அல்லாமல் ஆடை இன்றி உள்ளாடையுடன் ரன்பீர் கபூருடன் சில காட்சிகள் நடித்து இருந்தார். அதனை பார்த்த ரசிகர்கள் சில நாட்களுக்கு முன்பு ரஷ்மிக்கா DEEP FAKE வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ரஷ்மிக்காவும் இது நான் இல்லை இது போன்ற விசயத்திற்கு உடனே நடவெடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். உடனே நடிகர் நடிகைகள் ரஷ்மிக்காவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தனர்.
தற்பொழுது அனிமல் படத்தில் அதை விட மோசமாக நடித்து உள்ளார் ரஷ்மிக்கா இதை என்ன சொல்வது என்கிறார்கள் நெட்டிசன்கள்.
அது மட்டும் அல்ல அனிமல் படத்தின் இயக்குனர் சந்தீப் ஏற்கனவே எடுத்த அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தில் படுக்கை அறை காட்சி, லிப் லாக் போன்ற சர்ச்சையான காட்சிகளை வைத்து இருந்தார். அதனை தொடர்ந்து அனிமல் படத்தில் ரஷ்மிக்காவை உள்ளாடையுடன் நிற்கவைத்து இருக்கிறார். இது போன்ற எண்ணம் உள்ள இயக்குனர்கள் தேவையா என்று கூறி வருகிறார்கள் படத்தை பார்த்தவர்கள்.
சமீபத்தில் கிடைத்த தகவல் ஒன்றில் அனிமல் படத்தின் இயக்குனர் படத்தின் ஷூட்டிங் நடைபெறும் போது ரன்பிர் மற்றும் ரஷ்மிக்காவை நெருங்கி பழக சொல்லி ரஷ்மிக்காவை அங்கும் இங்கும் தொட்டதாகவும் நெருக்கமாக இருங்கள் அப்போது தான் அந்த படத்தில் காட்சிகள் நன்றாக வரும் என்று கூறியதாக தகவல்கள் வெளிவந்து கொண்டு இருக்கிறது.