Thursday, May 2, 2024
-- Advertisement--

முத்து படத்தில் மீனாவிற்கு பதில் கதாநாயகியாக ரஜினி யாரை சிபாரிசு செய்து உள்ளார் தெரியுமா…? அடபாவத்த ஷாக் ஆன ரசிகர்கள்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாகி 1995 ஆம் ஆண்டு பெரிய வெற்றி படமாக அமைந்தது தான் முத்து திரைப்படம்.

சூப்பர்ஸ்டார் ரஜினி அவர்களின் பிறந்தநாள் வருகின்ற நேரத்தில் அவருடைய படங்களை எதாவது ஒன்றை ரி ரிலீஸ் செய்து தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் அந்த வகையில் 25 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த முத்து திரைப்படத்தை அந்த படக்குழுவினர் தியேட்டருக்கு சென்று படத்தை பார்த்து ரசித்தனர். குறிப்பாக ரஜினிக்கு ஜோடியாக நடித்த மீனா படத்தை பார்த்து ரசிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

ரங்கநாயகி என்ற கதாபாத்திரத்தில் அழகிலும் நடிப்பிலும் அசத்தி இருந்தார் மீனா. ரஜினி முத்து படத்தில் ரங்கநாயகி கதாபாத்திரத்தை சிபாரிசு யாருக்கு செய்து உள்ளார் தெரியுமா..?

YG மகேந்திரன் அவர்களின் மகள் மதுவந்தி அவர்களை தான் ஒரு வேலை மீனாவிற்கு பதில் மதுவந்தி நடித்து இருந்தால் எப்படி இருக்கும். நீங்களே கமெண்ட் பண்ணுங்க.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles