யாஷிகா ஆனந்த் கவலை வேண்டாம் என்ற படத்தில் நீச்சல் கற்று தரும் டீச்சராக சினிமாவில் தலை காட்டியவர் அதனை தொடர்ந்து அவர் நடித்த ஒரு மார்க்கமான திரைப்படம் இளசுகளை பெரிய அளவில் கவர்ந்தது. அந்த படத்தில் ஏகப்பட்ட டபுள் மீனிங் வசங்களை பேசி ஆச்சர்யப்படுத்தினர் யாஷிகா .
அந்த படத்திற்கு பிறகு சினிமா வாய்ப்புகள் யாஷிகாவிற்கு குவிந்தது. ஏன் பெரிய பெரிய கடைகள் மற்றும் ஹோட்டல் திறக்க யாஷிகாவை வெளிநாட்டிற்கு அழைத்து சென்றார்கள். தமிழ் சினிமாவில் நிறைய படங்களில் கமிட் ஆகி இருந்தார் யாஷிகா அவருடைய நேரமோ என்னமோ அவர் நண்பர்களுடன் வெளியில் சென்ற போது காரை வேகமாக ஒட்டி சென்று உள்ளார் அப்போது ஏற்பட்ட விபத்தில் யாஷிகாவிற்கு உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டு பல அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டார்.
அந்த விபத்துக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக உடல் நிலை தெரிவந்த யாஷிகா மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார். எப்போதும் ஒய்யாரமாக வெளிநாட்டு செல்வதும் வெளிநாட்டில் சுற்றி வருவதும் வழக்கமாக கொண்ட யாஷிகா சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
தனது கழுத்துக்கு கீழே கண் இருப்பது போல டாட்டூ ஒன்றை குத்தி உள்ளார். தான் டாட்டூ குத்திக்கொள்ளும் வீடியோவை வெளியிட்டு எப்படி இருக்கு என் டாட்டூ என்று கூறி உள்ளார்.