Saturday, April 27, 2024
-- Advertisement--

46 வயதில் இன்று பிரபல சீரியல் நடிகையின் கை பிடித்த ரெடின் கிங்ஸ்லி…!!! |REDIN KINGSLEY SANGEETHA WEDDING PHOTOS

ரெடின் கிங்ஸ்லி சமீப காலமாக தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பஞ்சம் அதிகரித்து வருகிறது. ஒரு வேலை அப்படியே ஓர் அளவிற்கு பெரிய நகைச்சுவை நடிகர் என்ற பெயர் வந்ததும் ஹீரோவாக நடிக்க செல்கிறார்கள்.

டாக்டர் திரைப்படத்தின் மூலம் பிரபலமான ரெடின் கிங்ஸ்லி தற்பொழுது அடுக்கடுக்காக நிறைய தமிழ் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார். பார்க்க அப்பாவியாக இருக்கும் ரெடின் கிங்ஸ்லியை பார்த்தாலே சிரிப்பு வரும். அந்த அளவிற்கு மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார். 46 வயதான இவர் இன்று பிரபல சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார்.

அவரது மனைவி சங்கீதா சன் டிவியில் திருமகள் மற்றும் அனந்த ராகம் போன்ற நிறைய சீரியலில் நடித்து உள்ளார்.

மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு தோழியாக நடித்து உள்ளார்

இதோ அவர்களின் திருமண புகைப்படங்கள்:

ரெடின் கிங்ஸ்லி சங்கீதா தம்பதிக்கு வாழ்த்துக்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles