தலைக்கவசம் முக்கியம் நாம் எப்படி பைக் ஓடும் போது தலைக்கவசம் அணிகின்றோமோ நமது பாதுகாப்புக்காக சைக்ளிங் செல்லும் போதும் ஹெல்மெட் அணிய வேண்டும்.
குறைவான விலையிலும் ஹெல்மெட் கிடைக்கிறது:
அது போல இரவு நேர சைக்கிள் பயணம் செய்யும் போது வெளிச்சம் தேவை எனபதால் சைக்களில் LED LIGHT பொருத்திக்கொள்ளலாம்.
சைக்ளிங் செல்லும் போது அதற்கான உடையை தேர்ந்து எடுங்கள்.
செல்போனை சைக்கிளில் பொறுத்த இதை ட்ரை பண்ணுங்க.