Saturday, May 4, 2024
-- Advertisement--

ராக்கி பாய்யை வசியம் செய்த ஸ்ரீநிதி ரசிகர்களை வசியம் செய்யும் புகைப்படங்கள்….!!! அழகே அழகே அழகின் அழகே நீயடி பாடும் ரசிகர்கள்.

ஒரே படத்தில் ஓஹோ பிரபலம் என்பது ஸ்ரீ நிதிக்கு தான் பொருந்தும் 21 அக்டோபர் 1992 ஆம் ஆண்டு பிறந்தார் தற்பொழுது அவருக்கு வயது 29 .

கர்நாடகாவில் பிறந்த இவர் மாடலிங் துறையை தேர்ந்தெடுத்து MISS KARNATAKA , MISS BEAUTIFUL SMILE போன்ற பட்டங்களைப் பெற்றார்.

MISS SUPER NATIONAL பட்டத்தை பெற்ற ஸ்ரீநிதிக்கு படங்களில் நடிக்க ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்தது. ஸ்ரீநிதி முதல் முதலாக தேர்வு செய்த திரைப்படம் தான் கேஜிஎப் Chapter 1 அந்த படத்தில் லீனா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தார்.

அதனைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து இருந்தார் ராக்கி பாயை தன் பக்கம் இழுத்து போல படம் பார்க்கும் ரசிகர்களையும் வசியம் செய்தார் ஸ்ரீநிதி.

தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியாக உள்ள கோப்ரா திரைப்படத்தில் பாவனா மேனன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

விக்ரமுக்கு ஜோடியாக நடித்துள்ள ஸ்ரீநிதி கோப்ரா படத்தின் இடம்பெற்றுள்ள காதல் காட்சிகளில் இளமைத் துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என்று தகவல்.

தற்பொழுது இணையத்தில் KGF நாயகி ஸ்ரீநிதி சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ரசிகர்கள் லைக்ஸ் அள்ளிக்குவிக்கின்றனர்.

READ ARTICLES
 
ஆரஞ்சு நிற ஸ்லீவ்லெஸ் சேலையில் ஆரஞ்சு பலம் போல ரம்யா கிருஷ்ணன்…!!! இவங்களுக்கா வயது 51..?
 
சமந்தாவை அலேக்காக தூக்கி கொண்டு நிகழ்ச்சிக்கு வந்த பிரபல நடிகர்…!!! எங்க செல்ல குட்டிய என்னாடா பண்றீங்க ரசிகர்கள் கமெண்ட்.
 
சரவணன் மீனாட்சி புகழ் ரக்‌ஷிதா பிரிவு பற்றி மனம் திறந்த கணவர் தினேஷ்…!!! விவாகரத்து பற்றி அவரது கணவர் கூறியது என்ன தெரியுமா ..!!!

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles