Friday, March 29, 2024
-- Advertisement--

ஆரஞ்சு நிற ஸ்லீவ்லெஸ் சேலையில் ஆரஞ்சு பலம் போல ரம்யா கிருஷ்ணன்…!!! இவங்களுக்கா வயது 51..?

ரம்யா கிருஷ்ணன் 51 வயதான இவர் தமிழ் சினிமாவில் தன்னுடைய 13 வயதிலிருந்து நடிக்க தொடங்கியவர். முதலில் மலையாள படம் ஒன்றில் அறிமுகமான இவர் தமிழில் 1983 ஆம் ஆண்டு வெள்ளை மனசு என்ற படத்தில் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து ஏகப்பட்ட தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாள படங்களின் நடித்து வந்த ரம்யா தெலுங்கு இயக்குனர் கிருஷ்ண வம்சி என்பவரை 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் தற்பொழுது ரம்யாவிற்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள்.

ஆட்டமா தேரோட்டமா என்ற பாடலுக்கு ரம்யா ஆடிய ஆட்டம் இன்றுவரை 80 ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்றாக இருந்தது அதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் படையப்பா திரைப்படத்தில் நீலாம்பரி என்ற கதாபாத்திரம் யாராலும் மறக்க முடியாத ஒரு கதாபாத்திரமாக அமைந்தது அந்த அளவிற்கு தனது வில்லத்தனத்தை வெளிப்படுத்தி இருப்பார் ரம்யா கிருஷ்ணன்.

சூப்பர் டீலக்ஸ் படத்தில் மார்க்கமான கதாபாத்திரத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன் பாகுபலி படத்தில் ராஜமாதாவாகவும் நடித்த அசத்தியிருந்தார்.

மாடர்ன் கதாபாத்திரமாக இருந்தாலும் சரி ஹோம்லி கதாபாத்திரமாக இருந்தாலும் சரி அதற்கு ஏற்றது போல தன்னை மாற்றிக் கொண்டு நடிக்கும் நடிகை சமீப காலமாக டிவி நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினராக சென்று கொண்டு இருக்கிறார்.

விஜய் டிவியின் பி பி ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் ரம்யா கிருஷ்ணன் வித்தியாசமான உடைகளை அணிந்து அதனை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார் இவருக்கு வயது 51 என்று சொன்னால் நம்பவா முடிகிறது என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதையும் படிங்க :ஸ்விம்மிங் குளியல் கணவருக்கு ரொமான்டிக் கிஸ் காஜலின் கோவா ட்ரிப் புகைப்படங்கள்..!!! ரொமான்டிக் காஜல் இதோ.
 
இதையும் படிங்க : சமந்தாவை அலேக்காக தூக்கி கொண்டு நிகழ்ச்சிக்கு வந்த பிரபல நடிகர்…!!! எங்க செல்ல குட்டிய என்னாடா பண்றீங்க ரசிகர்கள் கமெண்ட்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles