Friday, April 26, 2024
-- Advertisement--

காத்து வாங்குதுனு இப்படியா காத்து வாங்குறது..!!! ரெட்டை ரோஜா சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படம்..!!! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்.

சாந்தினி தமிழரசன் 28 வயதான இவர் தமிழ் சினிமாவில் பாக்கியராஜ் அவர்களின் இயக்கத்தில் சாந்தனுடன் இணைந்து சித்து பிளஸ் 2 என்ற படத்தில் நடித்திருந்தார் அதனை தொடர்ந்து நான் ராஜாவாக போகிறேன் என்ற படத்தில் நக்கலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதன் பின் தெலுங்குவில் சில படங்களில் கமிட் ஆன இவர் தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் நடித்து வந்தார் தயாரிப்பாளர். ஆர் கே சுரேஷின் பில்லா பாண்டி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வந்த இவர் கசடதபற, பொம்மை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

பார்க்க அழகாக இருக்கும் நடிகைக்கு சான்ஸ் லோ பட்ஜெட் படங்களுக்கு மட்டுமே வருவதால் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார் சாந்தினி.

சாந்தினி விஜய் டிவியில் தாழம்பூ என்ற சீரியலில் நடித்திருந்தார் அதனை தொடர்ந்து ஜீ தமிழில் சிவானி நாராயணன் நடித்த ரெட்டை ரோஜா என்ற சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். சிவானி அந்த சீரியலை விட்டு வெளியே போக சாந்தினி அந்த சீரியலை டேக் ஓவர் செய்தார்.

சீரியல் நடித்துக் கொண்டே பட வாய்ப்புகளுக்கும் கொக்கி போட்டு வரும் நடிகை இணையத்தில் தனது ஹார்ட் புகைப்படங்களை தட்டி விட்டுள்ளார்.

அதனை பார்த்து ரசிகர்கள் திக்குமுக்காடி போய் பட வாய்ப்புக்காக தாராளம் காட்ட ரெடி ஆகிட்டாங்க சாந்தினி என்று கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.

READ ARTICLES
 
ஆரஞ்சு நிற ஸ்லீவ்லெஸ் சேலையில் ஆரஞ்சு பலம் போல ரம்யா கிருஷ்ணன்…!!! இவங்களுக்கா வயது 51..?
 
சமந்தாவை அலேக்காக தூக்கி கொண்டு நிகழ்ச்சிக்கு வந்த பிரபல நடிகர்…!!! எங்க செல்ல குட்டிய என்னாடா பண்றீங்க ரசிகர்கள் கமெண்ட்.
 
சரவணன் மீனாட்சி புகழ் ரக்‌ஷிதா பிரிவு பற்றி மனம் திறந்த கணவர் தினேஷ்…!!! விவாகரத்து பற்றி அவரது கணவர் கூறியது என்ன தெரியுமா ..!!!

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles