Sunday, May 19, 2024
-- Advertisement--

பிரபல இயக்குனர் AL விஜய் தாயார் மரணம்…!!! அஞ்சலி செலுத்தும் திரை உலகத்தினர்..!!!

ஏற்கனவே தமிழில் AL விஜய் மதராசபட்டினம், கிரீடம், தலைவா தெய்வத்திருமகள் போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கியவர்.

AL விஜயின் திரைப்படம் ஒவ்வொன்றும் ரசிகர்களால் மறக்க முடியாத திரைப்படமாக அமைந்தது. ஏ எல் விஜயின் தந்தை ஏ எல் அழகப்பன் தயாரிப்பாளர் ஆவார்.

ஏ எல் விஜய்யின் அம்மா வள்ளியம்மை மூத்த திரைப்பட தயாரிப்பாளர். நேற்று அதிகாலை வயது மூப்பு காரணமாக காலமானார். அவரது இறுதிச் சடங்கு ஜூலை 18-ஆம் தேதியான இன்று நடைபெறுகிறது.

வள்ளியம்மை தனது கணவர் மற்றும் இரண்டு மகன்கள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

ஏ எல் விஜய் அவர்கள் அமலாபால் அவர்களுடன் திருமணம் நடைபெற்று விவாகரத்து பெற்றதற்கு பிறகு ஐஸ்வர்யா என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார் தற்பொழுது ஏ எல் விஜய்க்கு துருவ மகனும் உள்ளார்.

இதையும் படிங்க : வசீகரமான முகத்தோற்றத்தை பெற ஆரோக்கியமான வழி முறைகள் இதோ..!!! TRY பண்ணி பாருங்களேன்.

AL விஜய் அவர்களின் தாயார் இறந்த செய்தி கேட்டவுடன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இதையும் படிங்க : மாடர்ன் உடையில் கொக்கி போட்டு இழுக்கும் கீர்த்தி சுரேஷ்..!!! மாஸ்டர் பிளான் என்ன தெரியுமா..!!!

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles