Saturday, April 27, 2024
-- Advertisement--

மாடர்ன் உடையில் கொக்கி போட்டு இழுக்கும் கீர்த்தி சுரேஷ்..!!! மாஸ்டர் பிளான் என்ன தெரியுமா..!!!

கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த இவர் தமிழில் மட்டும் முன்னணி நடிகையாக இருந்தால் போதுமா தெலுங்கிலும் பெரிய மார்க்கெட்டை பிடிக்க வேண்டுமென்று திட்டம் போட்டு களத்தில் இறங்கியுள்ளார்.

பார்க்க ஹோம்லியாக பப்ளியாக இருந்த கீர்த்தி சுரேஷ் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறி இருந்தார். தமிழைப் போல தெலுங்கு மார்க்கெட்டை பிடிக்க முடிவு செய்த கீர்த்தி தெலுங்குவின் சூப்பர் ஸ்டாரான மகேஷ்பாபு வின் சர்க்காரு வாரிப் பட்டா படத்தில் நடித்திருந்தார்.

தமிழில் கிளாமர் ரோல்கள் வந்தால் கிளாமரா அய்யோ வேண்டாம் என்று ஒதுங்கிப் போகும் கீர்த்தி சுரேஷ் தெலுகுவில் தாராளமாக காட்டலாமே என்று முன் வருகிறாராம். தற்பொழுது தெலுங்கு சினிமாவிலும் கீர்த்திக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.

என்ன ஒரு வருத்தம் என்றால் உடல் எடையை குறைக்கிறேன் என்று முகத்தில் உள்ள வசீகரத்தையும் சேர்த்து குறைத்துவிட்டார் கீர்த்தி இது என்ன மாயம், ரஜினி முருகன், பைரவா, சர்க்கார் படத்தில் பார்த்த கீர்த்தி சுரேஷ் முக வசீகரம் வேறு.

முன்பெல்லாம் மாடர்ன் உடைகளில் போட்டோஷூட் கொடுக்காத கீர்த்தி சுரேஷ் தற்பொழுது மாடர்ன் உடையில் விதவிதமான புகைப்படங்களை எடுத்து தட்டி விடுகிறார். சம்பளத்தை உயர்த்த கீர்த்திசுரேஷ் போடும் மாஸ்டர் பிளான் இது என்கிறார்கள் சினி வட்டாரத்தினர்.

கீர்த்தி சுரேஷின் சமீபத்திய போட்டோஷூட்:

இதையும் படிங்க : எனக்கு ரகசிய மனைவியாக இரு மாதம் 25 லட்சம் தருகிறேன் பிரபல நடிகையிடம் பேரம் பேசிய தொழிலதிபர்..!!!

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles