Friday, May 17, 2024
-- Advertisement--

குக் வித் கோமாளி பிக்பாஸ் வரிசையில் ராஜுவின் புதிய ரியாலிட்டி ஷோ…!!! விஜய் டிவி வெளியிட்ட PROMO..!!!

ராஜு பிக் பாஸ் சீசன் கலந்துகொண்டு டைட்டில் வின் செய்தவர். விஜய் டிவியில் கனா காணும் காலங்கள் இரண்டாம் சீசனில் 2012 ஆம் ஆண்டு முதன்மையான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ராஜு.

விஜய் டிவியில் சிறு சிறு கதாபாத்திரங்களில் சீரியலில் நடித்து வந்த ராஜுவிற்கு நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் கதிரேசன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Raju Menon in Kana kannum Kalangal

ராஜு துணை முதல்வர், உதயநிதி ஸ்டாலினின் மனிதன், கவினின் நட்புனா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் DON படத்தில் கல்லூரி மாணவராக நடித்து அசத்தி இருந்தார்.

பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராஜீவுக்கு சர்ப்ரைஸ் ஒன்றை கொடுத்தது விஜய் டிவி அது என்னவென்றால் ராஜூவை மையமாக வைத்துக்கொண்டு குக் வித் கோமாளி டீம் மற்றும் தொகுப்பாளினி பிரியங்கா இணைந்து ராஜு வூட்ல பார்ட்டி என்ற ரியாலிட்டி ஷோ ஒன்றை தொடங்க உள்ளார்கள். விஜய் டிவி அதற்கான PROMO ஒன்று வெளியாகி தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சிக்கு குக் வித் கோமாளி போல ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெரும் என்று பெரிய நம்பிக்கையில் இருக்கிறது விஜய் டிவி குழு.

இதையும் படிங்க : காதல் கணவருடன் கொஞ்சி விளையாடும் நயன்தாரா…!!! நயன்தாராவின் ரொமான்டிக் புகைப்படங்கள் ட்ரெண்டிங்..!!!

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles