சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் ஜெயிலர் திரைப்படம் மாபெரும் வசூல் சாதனை செய்து வருகிறது. இந்த செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் அந்த படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனமே 375 கோடி தாண்டி வசூல் செய்து கொண்டிருக்கிறது என்று அறிவிப்பை வெளியிட்டு வருகிறார்கள்.
ஜெயிலர் சக்ஸஸ் மீட்:
ஜெயிலர் படத்தில் வசூலைக் கண்டு மொத்த தமிழ் திரை உலகமே ஆச்சரியத்தில் உள்ளது. நீண்ட வருடங்களுக்குப் பிறகு ரஜினிக்கு ஒரு பக்கா ஹிட் படமாக ஜெயிலர் அமைந்துள்ளது. நேற்று ஜெயிலர் படத்தின் சக்சஸ் மீட் ரஜினி இல்லாமல் நடந்தது. ரஜினி இமயமலையிலிருந்து திரும்பி வந்தவுடன் அவரை தூக்கிக் கொண்டாட இருக்கிறோம் என்று படக்குழுவினர் சந்தோஷத்தில் உள்ளார்கள்.
ரஜினி மருமகளா..? கமல் மருமகளா..?
ஜெயிலர்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு மருமகளாக நடித்த மிர்னா மேனன் அவர்களுக்கு ஜெயிலர் திரைப்படம் நல்ல ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. விக்ரம் படத்தில் வரும் கமல் மருமகள் அழகா அல்லது ஜெயிலர் படத்தில் வரும் ரஜினி மருமகள் அழகா என்றெல்லாம் இணையத்தில் விவாதித்து வருகிறார்கள் ரசிகர்கள்.
ரஜினி மருமகள் யார் தெரியுமா..?
இது ஒரு பக்கம் இருக்க இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்த மிர்னா மேனன் அவர்கள் பற்றி சில செய்திகளும் வெளிவந்துள்ளது. மிர்னா மேனன் இதற்கு முன்னால் தமிழ் சினிமாவில் அதிதி மேனன் என்ற பெயரில் சில படங்கள் நடித்து வந்துள்ளார்.
விவாகரத்து செய்த மிர்னா:
இவர் பட்டதாரி என்ற படத்தில் நடிக்கும் போது அந்தப் படத்தில் ஹீரோவாக நடித்த அபி சரவணன் என்பவரை காதலித்து இருந்துள்ளார் அதன் பின் அபி சரவணன் மிர்னா இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர் சில வருடங்களுக்கு முன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்ததாக தகவல்.
அதன் பின் மிர்னா அபி சரவணன் மீது புகார் ஒன்றை அளித்தார். நான் யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. பொய்யாக திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் பரப்பி வருகிறார் அபி சரவணன் என்று புகாரையும் அளித்திருந்தார்.
வீடியோ ஆதாரம் வெளியிட்ட அபி சரவணன்:
எனக்கும் மிர்னாவிற்கும் திருமணம் நடந்து உண்மை என்று வீடியோ ஒன்றை வெளியிட்டு பெரும் பரபரப்பை உண்டாக்கினார் அபி சரவணன். அந்த வீடியோவில் அறை ஒன்றில் வைத்து அபி சரவணன் மிர்னாவிற்கு தாலி கட்டிய பின் இவர் முத்தம் கொடுக்க மிர்னா உதத்தோடு உதடு முத்தம் கொடுத்துள்ள காட்சி அந்த வீடியோவில் இருந்தது.
தற்பொழுது இருவரும் பிரிந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Before Cinema Mirnaa Menon Profession?
Is Mirnaa Menon Married?
Jailer Rajini Daughter in Law Mirnaa in Relationship?
Vikram Daughter in Law or Jailer Daughter in Law?
Related Articles
- ஜப்பானில் ஷாப்பிங் சென்ற நடிகர் நெப்போலியனின் மருமகள்:
- சமந்தாவின் தந்தை மரணம்…!!! ஒடிந்து போய் உருக்கமான பதிவை பதிவிட்ட சமந்தா…!!!
- விவசாயிகளிடம் ஆசிர்வாதம் பெற்ற விஜய்…!!! குடும்பத்துடன் பனையூரில் திரண்ட விவசாயிகள்…!!!
- நயன்தாரவுடன் மோதல் சிம்புவை நேரில் சந்தித்த தனுஷ்…!!! வைரலாகும் புகைப்படங்கள்..!!!
- 15 ஆண்டுகால நண்பரை திருமணம் செய்கிறார் கீர்த்தி சுரேஷ்..!!! மாப்பிளை யார் தெரியுமா…!!! சினிமாவிற்கு GOOD BYE…?