சயீஷா, “வனமகன்” என்ற படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அறிமுகம் ஆனவர். தமிழில் அருமையாக நடனம் ஆட தெரிந்த நடிகைகளில் சயீஷாவும் ஒருவர். முதல் படத்தியிலே வளைவு நெளிவான நடன அசைவுகளை ஆடி மக்கள் மனதில் இடம் பிடித்தவர். இவருக்கு நடனம் என்றால் அவளோ பிரியமாம்.
நடிகர் ஆர்யாவை காதல் திருமணம் செய்து கொண்ட சயீஷா. தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்தார். தனது கணவருடன் ஜோடியாக நடித்து வெளி வர இருந்த “டெட்டி” என்ற படம் கொரோனா காரணத்தால் தள்ளிப்போனது.
இதையும் படிங்க: சந்தானத்தின் முதல் படம் இந்த இறந்த நடிகரின் படமா…!!! முதல் படத்திலே செம அழகாக இருக்கும் சந்தானம் புகைப்படங்கள் உள்ளே.
சயீஷா நடனம் என்றால் என்ன ஸ்பெஷல் என்றால் உடம்பில் உள்ள எல்லா பாகங்களும் ஆடும் அந்த அளவிற்கு நடனம் ஆடுவர். சமீபத்தில் அவர் ஆடி வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் கருப்பு நிற உடை ஒன்றை அணிந்து படுகிளாமராக நடனம் ஆடி உள்ளார்.