சந்தானத்தின் முதல் படம் இந்த இறந்த நடிகரின் படமா…!!! முதல் படத்திலே செம அழகாக இருக்கும் சந்தானம் புகைப்படங்கள் உள்ளே.

snaathanam first movie in tamil cinema

சந்தானம் இன்று தமிழ் சினிமாவில் இவருடைய நகைச்சுவையை மக்கள் பெரிதும் மிஸ் செய்கிறோம் என்றே சொல்லலாம். இவருடைய நகைச்சுவை என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து பார்ப்பார்கள். ஆனால் தற்பொழுது சந்தானம் ஹீரோவாக தன்னை ஜெயித்து காட்ட முடிவு செய்து ஹீரோயிசம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.

தமிழ் சினிமா தற்பொழுது சரியான நகைச்சுவை காட்சிகளே குறைவாக இருக்கிறது. இவரும் வடிவேல் அவர்களும் இல்லாமல். இன்றைய நிலையில் சூரியும், யோகி பாபுவும் தான் கொஞ்சம் ஆறுதல்.

இதையும் படிங்க: தமன்னாவுடன் இவளோ நெருக்கமாக இருக்கும் அந்த நபர் யார்…!!! இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள் உள்ளே..

சந்தானத்தின் ஒன் லைனர் எப்போதும் ரசிக்கும் படி இருக்கும் சந்தானத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் நிறைய மிஸ் செய்கிறோம். சந்தனத்தில் முதல் படம் “மன்மதன்” அவரை நான் தான் அறிமுகம் செய்தேன் என்றெல்லாம் மேடைகளில் சொல்லி வந்தார் சிம்பு. ஆனால் சந்தானம் மன்மதனின் நடிக்கும் முன்னே தமிழ் சினிமாவிற்கு வந்து விட்டார். குணால் ஹீரோவாக நடித்த “பேசாத கண்ணும் பேசும்” படத்தில் சந்தானம் அறிமுகம் ஆகிவிட்டார். இதோ அந்த புகைப்படம்