Sunday, May 12, 2024
-- Advertisement--

உள்ளே வலிக்கும் வலி உங்களுக்கு தெரியாது, ‘105 கிலோவில் இருந்து 72 கிலோ’ – நடிகர் சிம்புவின் எடைக்குறைப்பு வீடியோ வெளியீடு…!!!

‘105 -ல் இருந்து 72 கிலோ!’ – நடிகர் சிம்புவின் உடல்குறைப்பு ரகசியம்.

உடல் அமைப்பை கட்டுகோப்பாக வைத்து இருந்த நடிகர் சிம்புவின் உடல் ‘அச்சம் என்பது மடமையடா படத்தில் இருந்து எடை கூடத்தொடங்கியது.

‘வந்தா ராஜாவாதான் ‘வருவேன்” படம் வெளியான போது சுமார் 105 கிலோ எடையுடன் பருமனான கதாநாயகனாக திரையில் தோன்றினார்.

சமூக வலைதளங்களில் உடல் எடைக்காக நடிகர் சிம்பு அதிக விமர்சனத்திற்கு ஆளானார். இதையடுத்து உடல் எடையை குறைப்பதற்காக தீவிர உடற்பயிற்சியில் இறங்கிய சிம்பு, அதனை சாதித்தும் காட்டினார். இந்த நிலையில் 105 கிலோவில் இருந்து 72 கிலோ வரையிலான தனது உடல் எடைக்குறைப்பின் ரகசியம் குறித்த வீடியோ ஒன்றை நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார்.

அதில் தான் உடை எடை குறைத்த கதையை கூறி உள்ளார். அந்த வீடியோவின் இடையில் வாழ்க்கையில வெரிட் மட்டும் போற்றாதீங்க , அப்படி போட்டீங்கன்னா குறைக்கனுன்னு நினைக்காதீங்க அதோடு சந்தோஷமா வழ பழகிக்கோங்க” எனக் கூறி உள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles