Sunday, May 5, 2024
-- Advertisement--

குக் வித் கோமாளி அஸ்வின் பட பாடலுக்கு மோசமான உடை அணிந்து ஆடிய யாஷிகா..!!!

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்திற்கே சென்றவர் தான் அஸ்வின். குக் வித் கோமாளி நிகழ்ச்சி அஸ்வினுக்கு பெரிய பிரபலத்தை தேடிக் கொடுத்தது ஏற்கனவே அஸ்வினின் காதல் ஒன்று கண்டேன் என்ற குறும்படத்தில் வரும் கண்ண வீசி என்ற பாடல் மாபெரும் ஹிட் பாடலாக அஸ்வினுக்கு அமைந்தது.

அதனைத்தொடர்ந்து தற்பொழுது பிகில் நடிகை ரெபா மோனிகா ஜான் உடன் சேர்ந்து அஸ்வின் நடனமாடிய குட்டி பட்டாசு பாடல் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. தற்பொழுது குட்டி பட்டாசு பாடல் 35 மில்லியன் பார்வையாளர்களை யூடியூபில் கடந்துள்ளது.

பிரபலங்கள் அனைவரும் குட்டி பட்டாசு பாடலுக்கு ஏதாவது ரியாக்ஷன் செய்து அதனை இணையத்தில் வெளியிட்டு வந்தனர். அந்தவகையில் இளைஞர்களின் கனவுக் கன்னி யாஷிகா அஸ்வின் பாடலான குட்டி பட்டாசு பாடலுக்கு செம கிளாமரான உடையில் ஆடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அடிக்கிற வெயிலில் இது வேறயா என்று ரசிகர்கள் யாஷிகாவை கலாய்த்து வருகிறார்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles