யாஷிகா ஆனந்த் இன்றைய இளைஞர்களின் சில்க் என்றே கூறலாம். அந்த அளவிற்கு இவருக்கென்று ரசிகர் கூட்டம் வைத்திருக்கிறார். இவர் நடித்த “இருட்டு அறையில் முரட்டு குத்து ” என்ற படம் மாபெரும் வெற்றியை பெற்று யாஷிகாவை பிரபல படுத்தியது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு யாஷிகா மக்களிடம் பிரபலம் ஆனார். அதனால் யாஷிகாவிற்கு படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. போஸ்டரில் யாஷிகா இருந்தால் அவருக்காக இளைஞர்கள் கூட்டம் வரும் என்று யாஷிகாவின் கால்ஷீட்டை வாங்கி வைத்துள்ளார் சிறு சிறு படங்களின் தயாரிப்பாளர்கள்.
இந்நிலையில் யாஷிகாவின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் சரண்டர். இவர் தற்போது சிண்ட்ரெல்லா உடையில் ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.