Wednesday, May 1, 2024
-- Advertisement--

ஜெயலலிதாவின் மகள் நான் தான் ஆதாரம் இருக்கு….!!!! என் அப்பா இவர் தான். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருக்கு பெண் வைத்த பகீர் குற்றச்சாட்டு..!!!

ஜெயலலிதாவின் உண்மையான மகள் நான் தான் என்று ஜெயலக்ஷ்மி என்ற பெண் ஒருவர் பெரும் வீதியை கிளப்பியுள்ளார். வழக்கம்போல ஜெயலலிதா இறந்த சில மாதங்களில் இருந்து ஜெயலலிதாவின் மகள் நான் தான் என்று அங்கங்கு யாராவது ஒருவர் புதிதாக கிளம்பி வருவார் அது போல சமீபத்தில் கிளம்பியவர் தான் ஜெயலக்ஷ்மி என்ற பெண் தற்பொழுது இந்திய எம்ஜிஆர் முன்னேற்ற கழகம் என்று கட்சி ஒன்றை தொடங்கி லோக்சபா தேர்தலில் 39 தொகுதிகளில் போட்டியிட தயாராக இருப்பதாகவும் கூறி வருகிறார்.

கொடைக்கானலில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயலட்சுமி ஜெயலலிதா அவர்களைப் போல மேக்கப் போட்டுக் கொண்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஜெயலலிதா தான் என் தாய், ஜெயலலிதாவை இதுவரை நான் இரண்டு முறை சந்தித்து இருக்கிறேன் ஒருமுறை அவர் முதல்வராக இருந்தபோதும் மற்றொரு முறை அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது சந்தித்துள்ளேன் என்று கூறினார்.

நான் தான் ஜெயலலிதா அவர்களின் மகள் என்று வெளிப்படையாக கூற முடியாத நிலை எனக்கு என்று கூறிய அவர் ஜெயலலிதா அவர்களுக்கும் தெலுங்கு நடிகர் சோபன் பாபு அவர்களுக்கும் பிறந்தவர் நான் என்று கூறியதோடு ஜெயலலிதா திரையுலக வாழ்க்கையின் போது எந்த வீட்டில் வசித்தாரோ அதே வீட்டில் தான் அவர் சேர்ந்து வருகிறேன் அது மட்டுமல்லாமல் ஜெயலலிதா அவர்கள் எழுதிய டைரி ஒன்று என்னிடம் இருக்கு அவருடைய ஆடைகளும் என்னிடம் தான் இருக்கிறது நான் ஜெயலலிதாவின் மகள் என்பதை மரபணு பரிசோதனை உள்ளிட்ட அனைத்தையும் நீதி மன்றத்தில் தருவதற்கு தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

அத்துடன் தொடர்ந்து பேசிய அவர் என் தாய் ஜெயலலிதா அவர்களின் மரணத்தில் ஏகப்பட்ட சந்தேகங்கள் இருக்கின்றன அவர் மரணத்திற்கு பலர் காரணம் என்று பகீர் குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார்.

ஜெயலலிதா அவர்கள் இல்லாத ஒரே காரணத்தினால் நான் ஜெயலலிதா வாரிசு பெண் என்று கூறிக்கொண்டு திரிகிறார்கள் அந்த அம்மா மட்டும் இருந்தால் இவர்களுக்கு தர்மஅடி கொடுத்து இருப்பாங்க என்கிறார்கள் மக்கள் தரப்பு.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles