பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் பணிபுரியும் தொகுப்பாளர்கள் மக்கள் மத்தியில் நன்கு வரவேற்பு பெற்றவர்கள். இவர்கள் சீக்கிரம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து விடுவார்கள்.
அப்படி பிரபலமான தொகுப்பாளர் தான் ரம்யா. இவர் சூப்பர் சிங்கர், உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, ஜோடி நம்பர் ஒன் போன்ற நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியுள்ளார்.
திருமண செய்து விவாகரத்து பெற்ற இவர் தற்போது எந்த நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குவது இல்லை. மேலும் சில திரைப்படங்களில் இவர் துணை நடிகையாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இதன் பிறகு இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இதுவரை பார்த்திராத ரம்யாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகின்றன. இதோ அந்த புகைப்படங்கள்.