Friday, May 17, 2024
-- Advertisement--

விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்லினுக்கு திருமணம்… மாப்பிள்ளை யார் என்று அவரே வெளியிட்ட வீடியோ உள்ளே…

விஜய் தொலைக்காட்சியின் தற்போது டிடிக்கு அடுத்து ஜாக்லின் தான் மிகவும் பிரபலமாகியுள்ளார். இவர் கலக்கப்போவது யாரு மற்றும் சூப்பர் சிங்கர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, அதன் பின் தற்போது சீரியலில் நடித்து வருகிறார். இவரது குரல் மிகவும் கிண்டல் அடிக்கப்பட்ட பின்பு காலப்போக்கில் அனைவரும் பழகிக் கொண்டார்கள்.

தொகுப்பாளினி என்பதை தாண்டி தேன்மொழி என்ற சீரியலில் ஜாக்குலின் சின்னத்திரை நடிகையாக வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அண்மையில் ஒரு ரசிகர் அவரின் பக்கத்தில் திருமணம் பற்றி கேள்வி எழுப்பினார். அதற்கு ஜாக்குலின் கூறியதாவது மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கிறேன், நல்ல மாப்பிள்ளை அழகான மாப்பிள்ளையாக யாராவது இருந்தால் தயவு செய்து என்னை காண்டாக்ட் செய்யுங்கள் என்று கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles