Wednesday, May 1, 2024
-- Advertisement--

இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் ஹேமாவின் குழந்தையுடன் கொஞ்சி விளையாடிய விஜி சித்ரா.!!! வீடியோ உள்ளே.

விஜே சித்ரா மக்கள் தொலைக்காட்சியில் ஆரம்பித்த இவரது பயணம் கடைசியாக விஜய் டிவியில் முடிந்தது. இவர் நடித்து வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரம் மக்களிடம் பெரிய அடையாளத்தை ஏற்படுத்தியது.

சித்ரா எங்கு சென்றாலும் இவரை முல்லை என்று ரசிகர்கள் அழைக்கும் அளவிற்கு அந்த சீரியல் இவருக்கு பெரிய பிரபலத்தை கொடுத்தது. ஆரம்ப காலத்தில் எப்படியாவது சின்னத்திரையில் நுழைந்து விட மாட்டோமா என்று ஏங்கிய சித்ரா பல அவமானங்களை ஆரம்பத்திலேயே சந்தித்தார்.

பல பேர் உன்னை யார் நடிகையாக பார்ப்பார்கள் என்று மூஞ்சிக்கு நேராகவே கூறினார்களாம் ஆனால் சித்ரா துவண்டுவிடாமல் தனது விடாமுயற்சியால் கிடைக்கின்ற வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக இருந்து இருந்துவந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தன்னுடன் நடித்த ஒரு குட்டி குழந்தையை சூட்டிங் முடிந்த உடன் சித்ரா கொஞ்சும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தனது சகநடிகையான ஹேமாவின் குழந்தையாக நடித்த குழந்தையாம்.

அந்த வீடியோவில் குட்டிக் குழந்தையுடன் மழலை பாஷை பேசி கொஞ்சி விளையாடும் சித்ராவின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது இதோ அந்த வீடியோ.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles