Wednesday, May 8, 2024
-- Advertisement--

கழுத்து நிறைய நகைகள் அணிந்து கேரளத்து போஸ் கொடுத்த அஜித்தின் மகள்..!!! புகைப்படங்கள் உள்ளே.

விஸ்வாசம் தமிழ் சினிமாவில் மாபெரும் வசூல் வேட்டை செய்த அஜித் படம். இந்த படம் வெளியாவதற்கு முன்பு அஜித் ரசிகர்கள் மட்டும் கொண்டாடினார். ஆனால் இந்த படம் வெளிவந்த பின்பு அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடினார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படமும் விஸ்வாசம் படமும் ஒன்றாக ஒரே நாளில் ரிலீஸ் ஆனது. இதனால் ரஜினி மற்றும் அஜித் ரசிகர்களிடையே யாருடைய ஹீரோ மாஸ் என்ற போட்டி நிலவியது. பல நபர்கள் ரஜினி படம் வெளியாகும் போது விஸ்வாசம் படத்தை வெளியிடுவது தவறான முடிவு என்றும் இணையத்தில் கூறிவந்தனர். ரஜினி ட்ரெய்லரில் பேசிய மாஸ் வசனத்திற்கு அஜித் பதிலடி கொடுப்பது போல விஸ்வாசம் படத்தின் டிரைலரும் அமைந்தது.

விஸ்வாசம் – பேட்ட இரு படங்களும் திரைக்கு வந்தது பேட்ட படம் ஓரளவிற்கு நன்றாக இருந்தாலும் அதனை காட்டிலும் விஸ்வாசம் படம் அருமையாக அமைந்தது. பொதுவாக ரஜினிக்கு என்று கூடும் குடும்ப ரசிகர்கள் அனைவரும் விஸ்வாசத்தைப் பார்ப்பதற்காக திரை அரங்கை நோக்கி சென்றனர். இரண்டு படங்களும் வசூல் ரீதியாக பெரிய கலெக்ஷனை செய்திருந்தாலும் விஸ்வாசம் வசூல் சற்று அதிகமே என்பது உண்மை. இதனை விஸ்வாசம் – பேட்ட படம் திரையிட்ட திரையரங்கு உரிமையாளர்களே ஒப்புக்கொண்டனர்.

அஜித்தின் எளிமையான நடிப்பில் வெளியான விஸ்வாசம் வெற்றி பெற பெரிய காரணமாயிருந்தது அந்தப் படத்தில் அஜித் மகளாக வந்த அனிகா சுரேந்திரன் அவர்கள் தான். அஜித்தின் மகளாக அவர் வரும் காட்சியில் இருந்து தான் விஸ்வாசம் படம் பல குடும்பத்தினரை கவர்ந்தது. குறிப்பாக விஸ்வாசம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மனதுக்கு உருக்கமாக இருந்தது. பல ரசிகர்கள் கண்களில் கண்ணீர் வந்தது அது தான் அந்த படத்திற்கு கிடைத்த வெற்றி.

இந்தப் படத்திற்கு பிறகு இவருக்கு பெரிய எதிர்காலம் உண்டு என்று கூறும் வகையில் அனிகா அனைவராலும் பாராட்டப்பட்டார். அனிகா சுரேந்திரன் தற்போது இணையத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கேரளத்து ஸ்டைலில் நகைகள் அணிந்து அழகிய போஸ் ஒன்றை கொடுத்துள்ளார் இந்த கேரளத்து பெண்குட்டி இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் இதோ

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles