Sunday, May 19, 2024
-- Advertisement--

82 வயதில் இப்படி ஒரு செயலை செய்தாரா விஷாலின் தந்தை..!!! இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படங்கள்.

நடிகர் விஷால் முதலில் நடிகர் அர்ஜுனிடம் அசிஸ்டன்ட் டைரக்டராக பணியாற்றியவர். அதன்பின் தனது மகனை ஹீரோவாக அறிமுகம் செய்ய ஆசைப்பட்ட ஜிகே ரெட்டி அவர்கள் விஷாலை செல்லமே என்ற படத்தில் நடிக்க வைத்தார். அந்தப்படம் பெற்ற மாபெரும் வெற்றியினால் அதனைத் தொடர்ந்து “சண்டக்கோழி”, “திமிரு” போன்ற ஆக்சன் படங்களில் நடிக்கத் தொடங்கினார் விஷால்.

ஆக்சன் படங்கள் ஒரு சில ஹீரோக்களுக்கு மட்டுமே ஒத்துவரும் விஷாலுக்கு ஆக்சன் பக்காவாக பொருந்தியதால் ஆக்சன் நிறைந்த கதைகளை விஷாலுக்கு நிறைய வந்தது. அதனைத் தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான நபர்களில் இவரும் ஒருவர் என்ற இடத்தை பிடிப்பதற்கு படாத பாடுபட்டார் விஷால்.

நடிகர் விஷாலின் ஃபிட்னஸ் பத்தி சொல்ல தேவையில்லை தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் புகைப்படங்கள் நடிகர் விஷாலின் தந்தையான ஜி.கே. ரெட்டி உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. விஷாலின் தந்தைக்கு வயது 82 இந்த வயதிலும் அவருடைய உடம்பை இப்படி கட்டுக்கோப்பாக வைத்து உள்ளாரே என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles