சீயான் விக்ரம் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான நடிகர். அவர் தன்னை காண வரும் ரசிகர்களுக்காக எதாவது புதிதாக படங்களில் செய்ய வேண்டும் என்பதற்காக தன் உடலை வருத்தி படங்களில் நடிப்பார்.
சமீபத்தில் அவர் நடித்துத் திரைக்கு வந்த “கடாரம் கொண்டான்” என்ற படம் மக்களிடம் நல்ல வரவேப்பை பெற்றது, படத்துக்கு படம் வித்தியாசமான தோற்றங்களுடன் நடித்து அசத்துவார். தற்பொழுது அஜய் ஞானமுத்து இயக்கித்தில் “கோப்ரா” என்ற படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார் விக்ரம்.
இதையும் படிங்க : முதல் முதலாக தனது மனைவியை பெண்பார்க்க சென்ற போது கார்த்தி எப்படி இருக்கிறார் பாருங்களேன்…!!! ஜோடி செம சூப்பர்ல.
நேற்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்து கொண்டு இருக்கும் இன்னொரு படமான “மகாவீர் கர்ணா” என்று படத்தின் மேக்கிங் வீடியோ இணையத்தில் வெளியானது. இந்த படம் 300 கோடி செலவில் உருவாகி வருவதாக செய்திகள் பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ.