திவ்யதர்ஷினி விஜய் டிவியின் செல்லப்பிள்ளை என்றால் இவரை கண்மூடி சொல்லலாம். அந்த அளவிற்கு விஜய் டிவியின் வளர்ச்சிக்காக உழைத்து உள்ள தொகுப்பாளர்கள் பட்டியலில் முதல் இடம் DD-க்கு தான். தனது வாழ்நாளில் பாதி நாட்களை விஜய் டிவிக்கே அர்ப்பணித்து உழைத்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் கலகலப்பாக இருக்கும் என்பதால் DD தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை ரசித்து பார்ப்பார்கள் ரசிகர்கள்.
திருமணம் நடந்து விவாகரத்தான பின் மறுபடியும் விஜய் டிவியில் தனது பணியை தொடன்கினார். அவர் செய்யும் செயலை நேசித்து செய்வார். அவரது வாழ்வில் பல சறுக்கல்கள், மனக்கஷ்டங்கள் இருந்தாலும் கொஞ்சம் கூட வெளியில் காட்டாமல் சுற்றி உள்ளவர்களை கலகலப்பாக வைத்து கொள்வர்.
தற்பொழுது DD வெளியிட்ட ஒரு வீடியோ ரசிகர்கள் படுமோசமாக கமெண்ட் செய்யப்பட்டு வருகிறது. அந்த வீடியோ DD அவரது தோழிக்கு பிறந்தநாள் வாழ்த்தினை தெரிவிப்பதற்காக சமூகவலைத்தளத்தில் வெளியிட்டார். அந்த வீடியோவில் ஒரு புகைப்படத்தில் மெல்லிய உடை அனைத்து இருந்தார். அதனை பார்த்த ரசிகர்கள் உள்ளே உள்ளது எல்லாம் தெரியும் அளவிற்கு உடை அணிவதை என்று கமெண்ட் செய்து வந்தனர்.
இதையும் படிங்க : ரகசிய திருமணத்திற்கு பின் பிகினி உடையில் அமலாபால்..!!! எப்படி இருந்த பொண்ணு இப்படி மாறிட்டே ரசிகர்கள் வருத்தம்.
போன வாரம் ஒரு குட்டி ஜீன் ட்ரவுசர் ஒன்றை போட்டு கொண்டு குதிரை பக்கத்தில் சிறிது கொண்டு போஸ் கொடுத்தார் உடனே அதற்கு ஒரு சில ரசிகர்கள் குதிரை சூப்பரா இருக்குனு கமெண்ட் செய்தனர்.
சோசியல் மீடியாவில் வெளியிடப்படும் புகைப்படங்கள் கொஞ்சம் நாகரிகமாக இருந்தால் இது போல கமெண்ட்களை தவிர்க்கலாம்.