Saturday, May 4, 2024
-- Advertisement--

த்ரிஷாவிற்கும் எனக்கும் லிப் லாக் காட்சிகள் இருந்தது விஜய் சேதுபதி சொன்ன SECRETS ….!!!

விஜய் சேதுபதி எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தனது அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் ஒரு பெரிய இடத்தை பிடித்த நடிகர்.

நான் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் மார்க்கெட் இருக்கும்வரை தான் ஆட்டம் என்பதை சரியாக புரிந்து வைத்திருக்கும் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரமாக இருந்தாலும் சரி வயதான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

சமீபத்தில் ஒரு பெட்டியில் விஜய் சேதுபதி நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டு வந்தார் அப்பொழுது 96 படத்தின் அனுபவத்தைப் பற்றி சொல்லுங்கள் என்று விஜய் சேதுபதியிடம் கேட்க அதற்கு 96 திரைப்படம் நல்ல பீல் குட் மூவி.

ராம் ஜானு கதாபாத்திரம் தான் அந்தப் படத்தின் உயிர்நாடி. அழகாக அந்த கதையை எழுதி இருப்பார்கள். அந்தப் படத்தின் காட்சி படி திரிஷாவுடன் லிப்-லக் காட்சி இருந்தது. நான் தான் அந்தக் காட்சி வேண்டாம் அது வைத்தால் அந்த கதை தவறாகிவிடும் என்று கூறி அதை தவிர்த்தேன். ராம் ஜானு கதாபாத்திரம் இன்றும் ரசிகர்களால் கொண்டாப்பட்டு வருவது சந்தோசமாக உள்ளது என்று விஜய் சேதுபதி கூறி உள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles