Saturday, May 4, 2024
-- Advertisement--

நயன்தாரா விக்னேஷ் சிவனுக்காக பாண்டிச்சேரி முதல்வரை சந்தித்த விஜய் சேதுபதி ..!!!!

பாண்டிச்சேரி முதல்வரை சந்தித்தார் விஜய் சேதுபதி விஜய் சேதுபதியின் திடீர் சந்திப்பு காரணம் என்ன விவரம் இதோ.

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவிற்கு கிடைத்த அடுத்த கமல் என்று சொல்லலாம் அந்த அளவிற்கு நடிப்பில் பல பரிமாணங்களை காட்டி வரும் அவர் தற்பொழுது நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல 2 காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாராவும் சமந்தாவும் நடித்து வருகிறார்கள். நயன்தாரா சமந்தா விஜய் சேதுபதிக்கு ஜோடி என்றதுமே இந்த படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எகிறி உள்ளது. காத்துவாக்குல 2 காதல் இந்தப் படம் தற்பொழுது பாண்டிச்சேரியில் சூட்டிங் நடைபெற்று வருகிறது இந்நிலையில் விஜய் சேதுபதி திடீரென்று என்று பாண்டிச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

அந்த சந்திப்பில் பாண்டிச்சேரி படப்பிடிப்பு அனுமதி கட்டணம் முன்பு ஒரு நாளுக்கு 5,000 ஆக இருந்தது தற்போது 20 ஆயிரத்தை தாண்டி வசூலிக்கப்படுகிறது கத்துவகுல ரெண்டு காதல் படம் போல சிறிய பட்ஜெட் படங்கள் பாண்டிச்சேரியில் படமெடுக்க சிரமப்படுவார்கள் என்பதை வலியுறுத்தி உள்ளாராம் விஜய் சேதுபதி. விக்னேஷ் சிவன் நயன்தாரா படத்துக்காக முதல்வரை சந்தித்துள்ளார் விஜய் சேதுபதி.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles