டிடி விஜய் டிவியின் செல்ல பிள்ளை என்றே சொல்லலாம். அவர் தொகுத்து வழங்கிய அத்தனை நிகழ்ச்சிகளும் பெரிய வெற்றியை பெற்றது. அது மட்டும் அல்லாமல் திவ்யதர்ஷினி என்றாலே மக்களுக்கு ரொம்ப பிடிக்கும் அதற்கு காரணம் அவருடைய கலகலப்பான பேச்சும் , அவர் தொகுத்து வழங்கும் முறையும் தான்.

அடிக்கடி வெளிநாடு செல்லும் DD
திவ்யதர்ஷினி அடிக்கடி எங்காவது வெளிநாடு சென்று அதனை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாவில் பதிவு செய்து வருவார். வழக்கம் போல லைக்ஸ் அள்ளுவார். சில மாதங்களுக்கு முன் திவ்யதர்ஷினி ஓய்வுக்காக வெளிநாடு சென்று உள்ளார்.

இதையும் படிங்க : பிரபல நடிகர் உருவத்தை அந்த இடத்தில் பச்சை குத்தி கொண்ட திரிஷா…!!! இணையத்தில் பரவும் புகைப்படங்கள்.
கவர்ச்சியில் திக்குமுக்காட வாய்த்த DD
கொஞ்சம் கூட கவர்ச்சி காட்டாத DD அங்கு உள்ள கடற்கரை மற்றும் காபி ஷாப்பில் குட்டை உடை அணிந்து செம ஸ்டைலாக புகைப்படம் எடுத்து அதனை இணையத்தில் வெளியிட்டார். அதனை பார்த்த ரசிகர்கள் DD யா இது என்று ஆச்சர்யத்தில் உள்ளனர். இதோ அந்த புகைப்படங்கள்.





