Friday, May 17, 2024
-- Advertisement--

பாலிவுட் ஹீரோயின் போல துபாயில் சுற்றி வந்த திவ்யதர்ஷினி..!!! அந்த இரண்டு மணி நேரம் பெஸ்ட் DD வெளியிட்ட வீடியோ பதிவு .

விஜய் டிவியின் செல்லப் பிள்ளைதான் திவ்யதர்ஷினி என்றே சொல்லலாம் அந்த அளவிற்கு விஜய் டிவியில் எந்தவொரு நிகழ்ச்சியாக இருந்தாலும் அதனை சிறப்பாக தொகுத்து வழங்கி வந்தார்.

திவ்யதர்ஷினி அவர்கள் கலகலப்பான பேச்சு நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கு போரடிக்காமல் கொண்டு செல்லும். எந்தவொரு நிகழ்ச்சியாக இருந்தாலும் கலகலப்பாக தொகுத்து வழங்கி ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்றவர்.

DD பெற்றோர்கள் பார்த்த தனது சொந்தத்தில் நன்கு தெரிந்த நீண்ட நாள் குடும்ப நண்பரான ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சிறப்பாக திருமணமும் நடந்து முடிந்தது.

நன்றாக சென்று கொண்டு இருந்த DD வாழ்க்கையில் ஒரு சில பிரச்சனைகள் உருவெடுத்து பெரிதானது குறிப்பாக டிடியின் சுசிலீக்ஸ் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருமண வாழ்க்கை கடைசியில் விவாகரத்தில் முடிந்தது மனம் நொந்துபோன DD மீண்டும் விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் ரசிகர்களும் பெரிய ஆதரவை DDக்கு கொடுத்து வந்தார்கள்.

டிடி தனது ஓய்வு நேரத்தை வெளிநாடுகள் சென்று அங்கு உள்ள ரிசார்ட்டில் ஓய்வு எடுத்து அதனை புகைப்படமாக வெளியிட்டு வருவார். அந்த வகையில் சமீபத்தில் துபாய் சென்ற திவ்யதர்ஷினி துபாயில் பார்த்து ரசித்த இடங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். துபாயில் பெஸ்ட் 2 மணிநேரம் நன்றாக இருந்ததது என்று பதிவிட்டு இருந்தார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles