Sunday, May 19, 2024
-- Advertisement--

நடிகர் விஜய் ஆண்டனிக்கு இவ்ளோ பெரிய மகளா…? முதல் முறையாக வெளியாகும் மகளின் புகைப்படம்.

தமிழ் சினிமாவில் பிரபல இசை அமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. இவர் 2005 ஆம் ஆண்டு வெளியான சுக்கிரன் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தனது இசை மூலம் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே வைத்துள்ளார்.

அதைத்தொடர்ந்து “நான்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பிச்சைக்காரன் 2 திரைப்படம் ஏப்ரல் 14 வெளியாக உள்ளது.

இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு பாத்திமா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகள் உள்ளார். ஆனால் இதுவரை தனது மகளின் புகைப்படத்தை இணையத்தில் வெளியிடாமல் இருந்து வந்த நிலையில் தற்போது முதல் முறையாக பாத்திமா விஜய் ஆண்டனி தனது மகளின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதோடு விஜய் ஆண்டனிக்கு இவ்வளவு பெரிய மகளா என பலரும் ஆச்சரியத்தோடு கமெண்ட் செய்து வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles