Saturday, May 4, 2024
-- Advertisement--

திருமண கோலத்தில் வனிதா விஜயகுமார்..!!! கூட இருக்கும் நடிகர் யார் தெரியுமா..!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் வனிதா விஜயகுமார் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரீஎன்ட்ரி கொடுத்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். ஏற்கனவே வனிதா 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்றுள்ளார். கடந்தாண்டு கொரோனா காலகட்டத்தில் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் சில தினங்களிலேயே பிரிந்தார். தற்போது வனிதா பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்று சுரேஷ் சக்கரவர்த்தியுடன் நடனமாடி வருகிறார்.

அவர் சில நாட்களுக்கு முன்பு திடீரென போட்டியிலிருந்து விலகுவதாக தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். பிபி ஜோடிகளில் ரம்யா கிருஷ்ணனுடன் வாக்குவாதம் செய்து வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வார பிபி ஜோடிகள் புரோமோவில் நடுவர்கள் உடன் வாக்குவாதம் செய்து போட்டியில் யாருடனும் கம்பர் செய்ய வேண்டாம் எனக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு வனிதா நான்காவது திருமணம் செய்துகொண்ட உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் வனிதா. மேலும் நடிகர் வனிதா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பவர்ஸ்டார் சீனிவாசனுடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படம் பதிவு செய்து உள்ளார்.

இதற்கு ரசிகர்கள் பலரும் திருமண வாழ்த்துக்கள் தெரிவித்து கமெண்ட் அடித்து வருகின்றனர். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles