Saturday, May 4, 2024
-- Advertisement--

நான் vijayயை LOVE பண்றேன் அவர் அரசியலுக்கு வந்தா? வனிதாவின் எமோஷனல் பதில்…!

பிக் பாஸின் மூலம் பிரபலம் ஆனா நபர் வனிதா விஜயகுமார் இவர் ஒரு நடிகை மற்றும் யூட்டுபேர் வனிதா இருக்கும் இடம் எப்பொழுதும் சர்ச்சை சண்டை இருக்கும் இடமாக கூறப்படும்.


இவர் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் தளபதி விஜய் பற்றி கூறி உள்ளார் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் எனவும் விஜய் மிக புத்திசாலி அவரின் சிந்தனை எப்பொழுதும் எதிர்காலத்தை நோக்கி இருக்கும்.


இப்பொழுது விஜய் உச்சத்திற்கு போயிருக்காரு எனவும் அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார்.


I Love you விஜய்! அவர் அரசியலுக்கு வந்தா நான் அவருக்கு தொண்டராக இருப்பேன் என வனிதா விஜயகுமார் கூறினார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles