Friday, May 17, 2024
-- Advertisement--

இணையத்தை பரபரப்பாக்கும் வனிதா விஜயகுமார்…!!! வைரலாகும் வீடியோ.

கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 3வது சீசன் மூலம் கம் பேக் கொடுத்தார் வனிதா விஜயகுமார். அந்த சீசனில் சண்டைக்கு பஞ்சமே இல்லாமல் கலகலப்பாக இருந்து வந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் வனிதாவுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வந்தன.

அதேபோல் கடந்த 2020 ஆம் ஆண்டு லாக்டவுன் சமயத்தில் பீட்டர் பால் என்பவரை காதலித்து மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். அவர்களது திருமண வாழ்க்கை ஓராண்டு கூட நீடிக்காமல் போனது. திருமணம் முடிந்த சில நாட்களிலேயே பீட்டர் பால் குடித்துவிட்டு வந்து தகராறு செய்வதாக கூறி அவரை துரத்தி விட்டார் வனிதா.


தற்போது இணையதள பக்கத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது வனிதா யுனிவர்சில் இருப்பதாகவும் அது குறித்து விரைவில் அப்டேட் வெளிவரும் எனவும் கூறப்படுகிறது. அந்த வீடியோவில் செய்தி வாசிப்பது போல் வெளியாகி உள்ள அந்த வீடியோ வனிதா யுனிவர்சில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதைக் கேட்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றனர். இது குறித்து பொதுமக்கள் என்ன கூறுகிறார்கள் என்று கேட்போம் என சிலரிடம் கேட்டுள்ளனர். அதில் பலரும் வனிதாவிற்கு சப்போர்ட் செய்து உள்ளனர். மேலும் இது தொடர்பான அப்டேட்களுக்கு இணைந்திருங்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles