Thursday, May 2, 2024
-- Advertisement--

கர்ப்பமாக இருக்கிறாரா வனிதா…? இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்…!!!

வனிதா விஜயகுமார் மஞ்சுளா அவர்களின் மகள். சினிமாவில் தனது மகளை அறிமுகப்படுத்த நினைத்த விஜயகுமார் மஞ்சுளா வனிதாவை சந்திரலேகா என்ற படத்தில் அறிமுகப்படுத்தினார்கள். சந்திரலேகா படத்தில் ஹீரோவாக நடித்தது தளபதி விஜய்.

முதல் படமே விஜயுடன் நடித்த வனிதா அதன்பின் தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்தார் ஆனால் பெரிய அளவில் வரவேற்பு இல்லாததால் சினிமாவை விட்டு சற்று ஒதுங்கி இருந்தார். வனிதா திருமணம் செய்துகொண்டு தனது வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட வனிதாவுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருந்தார்கள். ஒரு சில கருத்து வேறுபாடுகளால் வனிதா ஆகாஷ் அவர்களை விவாகரத்து செய்தார்.

அதனைத்தொடர்ந்து ஆனந்த் ஜே என்பவரை திருமணம் செய்து கொண்டார் மனிதா திருமணமான ஐந்து வருடங்களில் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். வனிதா மற்றும் அவரது இரண்டாவது கணவருக்கு ஒரு மகள் இருந்தது.

தனது மகளை கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்த வனிதா தனக்கு வாழ்க்கைத் துணை தேவை என்று பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அந்த மனிதரும் ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தகப்பன் இருந்தாலும் அவர் என்னை காதலிக்கிறார் அவர் என் மீது பாசம் வைத்துள்ளார் பீட்டர் பால் தான் என்னை நன்றாக பார்த்துப்பார் என்று வனிதா திருமணம் செய்து கொண்டார். பீட்டர் பற்றி பலர் தவறாக கூறியும் வனிதா அவர் மீதுள்ள நம்பிக்கையால் திருமணம் செய்து கொண்டார். பல பிரச்சனைகளுக்கு பிறகு பீட்டர் பால் வனிதா விவாகரத்து வாங்கி பிரிந்தனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனிதா மேலும் பிரபலத்தை அடைந்தார். வனிதா எது செய்தாலும் செய்தி ஆகும் அளவிற்கு பிரபலம் ஆனார். சின்னத்திரையில் பல நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வந்தார் வனிதா. சமூகவலைத்தளத்தில் வனிதா கர்ப்பமாக இருப்பது போல புகைப்படங்கள் வெளியானது. வனிதா கர்ப்பமாக இருக்கிறார் என்று நெட்டிசன்கள் தொடர்ந்து கேட்டு வந்தனர்.

அதன் பின் தான் தெரிந்தது இது ஒரு மலையாளப் படத்தின் ரீமேக் அந்த படத்தில் ஒரு டாக்டர் சந்திக்கும் வினோதமான 4 கர்ப்பிணிகள் பற்றிய கதை. இந்த கதையில் டாக்டராக நீயா நானா கோபிநாத் நடிக்கிறார் என்று வேறொரு போஸ்டர் மூலமாக உறுதியானது.

வனிதாவுடன் கர்ப்பமான கதாபாத்திரத்தில் நடிகை சீதா விஸ்வாசம் புகழ் அனிகா நடிக்கிறார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles