Friday, May 17, 2024
-- Advertisement--

வனிதாவிற்கு மூன்றாவது கணவர் ஆகப்போகும் அந்த அதிர்ஷ்டசாலி இவர் தான்..!!! விரைவில் டும் டும் டும். மாப்பிளை புகைப்படம் உள்ளே.

பிரபல நடிகர் விஜயகுமார் மற்றும் பிரபல நடிகை மஞ்சுளாவின் மகள் தான் வனிதா விஜயகுமார். தமிழ் மற்றும் மலையாளம் படங்களில் ஒரு நேரத்தில் ஹீரோயினாக நடித்து வந்தார். தளபதி விஜய் நடித்த “சந்திரலேகா” என்ற படத்தில் வனிதா தான் விஜயின் ஜோடி. அதனை தொடர்ந்து சில படங்களில் நடித்த வனிதா. அதன் பின் வனிதா ஆகாஷ் என்பவரை 2000 ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. ஒரு சில பிரச்சனைகளால் 2007 விவாகரத்து வாங்கினார் வனிதா.

அதன் பின் 2007 ஆம் ஆண்டு ஆனந்த் ஜே ராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனந்த் மற்றும் வனிதாவிற்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. மறுபடியும் ஒரு சில குடும்ப பிரச்சனைகளால் 2012 ஆண்டு விவாகரத்து வாங்கினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலம் அடைந்த வனிதா. ஒரு சில நேரத்தில் அவரது படபடப்பான செயல்கள் மற்றும் பேச்சை வெறுத்தாலும். வனிதா போல்ட் ஆக பேசுகிறார் என்று அவருக்கு சப்போர்ட் செய்தவரும் இருக்கிறார்கள். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்த உடன் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்பொழுது வனிதாவிற்கு மூணாவது திருமணம் செய்ய போகிறார் என்று செய்திகள் வந்தது ஒரு வேலை வதந்தியாக இருக்கும் என்று நினைத்தால் அது உண்மையாம். ஜூன் 27 அன்று வனிதா மூன்றாவதாக திருமணம் செய்யப்போவது பீட்டர் பவுல் என்ற இயக்குனரை தான். இதோ அவரது புகைப்படம்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles