Friday, May 3, 2024
-- Advertisement--

இதை “என் எல்லாரும் எனக்கு அனுப்புறீங்க” கொரோனா தேவி மீம்ஸ் ஆல் கடுப்பான வனிதா விஜயகுமார்!!! விபரம் உள்ளே…

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் ஒரு நாள் தொற்று 35,000 மேல் சென்று கொண்டு இருக்கிறது. இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள் முதல் முழு வருடங்கள் ஆனது அமல்படுத்தப்படும் என்ற தகவலை வெளியிட்டுள்ளார்.

கோவை மாவட்டத்தில் கொரோனா தேவி சிலை ஒன்றை வடிவமைத்து மக்கள் விரைவில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுவர தினமும் பிராத்தனை செய்து வருகின்றனர். இதுகுறித்து வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கொண்டு இருக்கிறது. நடிகை வனிதா விஜயகுமார் ரீ என்ட்ரி ஆக விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். அந்த நிகழ்ச்சியில் அனைவரிடமும் எதிர்மறை கருத்துக்களை பதிவிட்டு வந்தார்.

மேலும் வனிதா விஜயகுமார் யூடியூப் சேனல் வைத்து அதில் பல்வேறு உணவு சார்ந்த வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். கோவையில் நிறுவப்பட்ட கொரோனா தேவி சிலையுடன் பிக்பாஸ் புகழ் வனிதா விஜயகுமாரின் புகைப்படத்தோடு ஒப்பிட்டு ரசிகர்கள் வனிதா போட்டோ மற்றும் கொரோனா தேவி போட்டோவை இணைத்து அனிதாவிற்கு டேக் செய்து வருகின்றனர் மேலும் வனிதாவின் புகைப்படத்துடன் கொரோனா தேவி புகைப்படத்தை இணைத்து மீம்ஸ்கள் வெளியிடுகின்றனர். வனிதா கூறுகையில் “ஏன் எல்லோரும் இதை எனக்கு ஷேர் செய்கிறீர்கள்” என்று கடுப்பாகி உள்ளதாக கூறியுள்ளார்.


Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles