Monday, September 9, 2024
-- Advertisement--

வனிதாவின் அந்த வீடியோ என்கிட்ட இருக்கு ரிலீஸ் செய்யடா..!!! உண்மையை போடு உடைத்த நடிகர்.

பிரபல நடிகர் விஜயகுமார் அவர்களின் மகள் தான் வனிதா. 1995-ல் சந்திரலேகா என்ற படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்தார். அதன் பின் ஒரு சில படங்களில் நடித்த இவர் முதலில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் அதன்பின் இவருக்கு ஒரு மகனும் பிறந்தார். என்ன காரணமோ முதல் கணவரை விவாகரத்து செய்தார். அதனைத் தொடர்ந்து சில வருடங்கள் கழித்து ஆனந்த் ஜி ராஜன் என்பவரை 2007 ஆம் ஆண்டு மணந்தார் இவர்களுக்கு ஒரு மகளும் பிறந்தது. வனிதாவிற்கும் ஆனந்த் இருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் இருவரும் 2012-ம் ஆண்டு விவாகரத்து வாங்கிக் கொண்டனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2020ஆம் ஆண்டு வனிதா மூன்றாவது முறையாக திருமணம் செய்துள்ளார் அவரது பெயர் பீட்டர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

வனிதாவின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது. இவர் மூன்றாவது திருமணம் செய்த மூன்று நாட்களிலேயே அடுத்த பிரச்சினை உருவெடுத்தது அது என்னவென்றால் வனிதாவின் தற்போதைய கணவர் பீட்டர் என்பவர் ஏற்கனவே இன்னொரு பெண்ணை திருமணம் செய்தவராம் தன் கணவரை வனிதாவிடம் இருந்து மீட்க போராடி வருகிறார்.

வனிதாவிற்கும் சூர்யா தேவிக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கோபத்தில் வனிதா போலீசில் புகார் செய்தார். அதுமட்டுமல்லாமல் சூர்யா தேவியும் தொலைக்காட்சி நகைச்சுவை நடிகர் நாஞ்சில் விஜயனும் தன்னைப் பற்றிய அவதூறு பேசுவதாக தெரிவித்திருந்தார் வனிதா. இதனை அறிந்த நாஞ்சில் விஜயன் வனிதா தன்னைப் பற்றி தேவையில்லாமல் பேச வேண்டாம் என்றும் வனிதா பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது அதிக அளவு சிகரெட் பிடித்தால் அது அதைப்பற்றி நான் ஏதாவது சொல்லி இருக்கிறேனா….

அதுமட்டுமல்லாமல் பிக்பாஸ் வீட்டுக்குள் வருவதற்கு முன்னால் கூட வனிதா கேரவனில் உட்கார்ந்து மது குடித்து விட்டு தான் போனாங்க அவங்க கிட்ட என்ன பத்தி ஆதாரம் இருக்குனு சொல்றாங்க வனிதா குடித்துவிட்டு கும்மாளம் போட்ட வீடியோ எல்லாம் என்கிட்ட இருக்கு நான் அதை ரிலீஸ் பண்ணட்டுமா என எச்சரித்துள்ளார் நாஞ்சில் விஜயன். தற்ப்பொழுது சமூக வலைத்தளத்தில் ஹாட் டாபிக் வனிதா சர்ச்சைதான்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles