Friday, May 17, 2024
-- Advertisement--

vanitha issue: வனிதாவுடன் சேர்த்து வதந்தி பரப்புகின்றனர் என்று பொய் சொல்லி கல்யாணம் பண்ணிட்டார் அப்பா..!! பீட்டர் பால் மகன் கதறல்..!!

வனிதா பீட்டர் பால் திருமணம் குறித்து பல சர்ச்சைகள் எழுந்த நிலையில், நேற்று வனிதா சினிமாவில் பிரபலமான லட்சுமி ராமகிருஷ்ணனை மிகக் கேவலமாக பேசிய வீடியோ ஒன்றை ஊடகமொன்று வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து வனிதாவின் கணவர் பீட்டரின் முதல் மனைவியின் மகன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் . அதில் தன் அப்பாவைப்பற்றி பற்றியும் சிலவற்றை கூறியுள்ளார்

இந்தப் பிரச்சனை வனிதா என் அப்பா என் அம்மாவிற்கு முடிந்து போகும் என்று நினைத்த நிலையில் இந்த பிரச்சினையில் என்னையும் ஏன் இழுத்தார்கள் என்று தெரியவில்லை.

கடைசியாக என் அப்பா என்னிடம் வனிதாவுடன் சேர்த்து என் திருமணம் பற்றி போலியான தகவல்கள் வெளிவருகின்றன என்று கூறினார். ஆனால் அவர் என்னை இப்படி ஏமாற்றுவார் என்று நான் நம்பவில்லை. அதுமட்டுமல்லாமல் இந்த பிரச்சனை என் அப்பா அம்மா வனிதாவுடன் முடியும் என்று பார்த்தால் என்னையும் இந்த பிரச்சினை இழுத்து விட்டார்கள். என் அப்பாவைப் பற்றிய எதிர்த்துப் பேசுவது இதுதான் முதல் முறை, என்னை ஏமாற்றிய பிறகு நான் பேசாமல் இருந்தால் தான் தப்பு, எனக்கு ஒரு பயமும் கிடையாது நான் எதைப் பத்தி வேணாலும் பேசுவேன் தைரியமா பேசுவேன் இதுவரைக்கும் என்னுடைய அப்பா எனக்கு ஒரு நல்ல மொபைல் கூட வாங்கிக் கொடுத்தது கிடையாது, மேலும் கடந்த 7 வருடமாக என் கல்வி மற்றும் கல்லூரிக் கட்டணத்தை என் அம்மாதான் கட்டி வருகிறார். தெருவில் என்னால் நான் நடமாட முடியவில்லை, என்ன உன் அப்பாவை எப்படி பண்ணிட்டாரு அப்படின்னு சொல்லி எல்லாரும் என்ன பாவமா பார்க்குறாங்க என்று வனிதாவின் மகன் கதறி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles