ஜி5 ஓடிடி தளத்தில் வரும் 24ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆகும் வெட் தொடர் செங்களம். இதை அபி அண்ட் அபி என்டர்டைன்மென்ட் சார்பில் அபினேஷ் இளங்கோவன் தயாரிக்க இர்ஃபான் மாலிக் இணைந்து தயாரித்துள்ளார்.
![](https://24x7tamil.com/wp-content/uploads/2023/03/boj6-819x1024.jpg)
இக்கதையை எழுதி எஸ் ஆர் பிரபாகரன் இயக்கியிருக்கிறார். கலையரசன்,வாணி போஜன் விஜி சந்திரசேகர், சரத் லோகித் தஸ்வா ஆகியோருடன் ஷாலி நிவேதாஸ், மானசா ராதாகிருஷ்ணன், வேல ராமமூர்த்தி, பக்ஸ், முத்துக்குமார், டேனியல், அண்ணி போப், அர்ஜை, பவன் பிரேம் கஜராஜ், பூஜா வைத்தியநாதன் ஒளிப்பதிவாளர் டி. கண்ணன் நடித்து உள்ளார்.
![](https://24x7tamil.com/wp-content/uploads/2023/03/boj3.jpg)
வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்ய சரண்குமார் இசையமைத்துள்ளார். இதில் நடித்தது குறித்து வாணி போஜன் கூறுகையில் எஸ் ஆர் பிரபாகரன் சொன்ன கதை பிடித்தது. திடீரென்று என் தந்தைக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் இத்தொடரில் நடிக்க முடியாது என்றேன்.
![](https://24x7tamil.com/wp-content/uploads/2023/03/boj2.jpg)
அனைவரும் எனக்காக காத்திருந்து தொடரை உருவாக்கினர். அதனாலையே என்னால் நடிக்க முடிந்தது இந்த கேரக்டரில் நடித்தது எனக்கு கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதமாக நினைக்கிறேன் என்றார்.
![](https://24x7tamil.com/wp-content/uploads/2023/03/boj1-1024x1024.jpg)