Friday, May 3, 2024
-- Advertisement--

தெறி மாசான வலிமை படத்தின் அப்டேட்டை அறிவித்த தயாரிப்பாளர் போனி கபூர்… குஷியில் தல ரசிகர்கள்…!

தல அஜித் நடிப்பில் கடந்த வருடம் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை இரண்டு படங்களும் செம வசூல் சாதனையை படைத்துள்ளது. இந்நிலையில் அஜீத் நடிப்பில் வலிமை திரைப்படம் இந்த வருடம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் எதிர்பார்ப்பு அனைத்து ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது. இந்நிலையில் படத்தின் அப்டேட் பற்றி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

வலிமை அப்டேட் பற்றி மீம்ஸ் மற்றும் ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து வலிமை படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் இப்படம் குறித்து ஒரு மாஸ் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆம் வலிமை படத்தின் இந்திய படப்பிடிப்பு வரும் பிப்ரவரி 15-ம் தேதியுடன் முடிவடைகிறது. ஒரு சண்டைகாட்சி மட்டும் வெளிநாட்டில் படமாக்கப்பட உள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருவதால் படத்தின் வெளியீடு இன்னும் முடிவாகவில்லை என்று கூறியுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles