Sunday, May 19, 2024
-- Advertisement--

பிரபல இளம் நடிகை வாணி போஜனுக்கு ஜோடியாகும் பிரபல நடிகர் யார் தெரியுமா..? இவர் கூட கிசு கிசு எப்போ வருமோ..?

சின்னத்திரையில் தெய்வ மகள் சீரியல் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை வாணி போஜன் . இவர் இந்த சீரியலில் நடித்தான் மூலம் தமிழ் மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்றார்.

இவர் சினிமா நடிகைகளுக்கு இணையான அழகோடு இருப்பதால் இவரை சின்ன திரை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என்று செல்லமாக அழைப்பார்கள். இந்நிலையில் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளுக்கு நடுவராக பங்கேற்ற இவர் தற்போது தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஓ மை கடவுளே படம் இவருக்கு நல்ல அறிமுகமாக சினிமாவில் அமைந்தது . இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் இவர் தற்போது ஒரு வெப் சீரிஸில் நடிக்க உள்ளார். இதனை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் உதவி இயக்குனர் இயக்க கார்த்திக் சுப்புராஜ் தான் தயாரிக்கிறாராம்.

இவருக்கு ஜோடியாக நடிகர் ஜெய் நடிக்க உள்ளாராம். ஏற்கனவே ஜெய் சில ஹீரோயின்களுடன் கிசு கிசுக்களில் சிக்கி உள்ளார். தற்போது வாணியோடு நடிப்பதில் சிக்குவாரா என கேள்விகள் எழுந்து வருகின்றன. இப்படம் ஹாட் ஸ்டாரில் ரீலீஸ் செய்ய உள்ளார்களாம்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles