Saturday, April 27, 2024
-- Advertisement--

திரிஷாவுக்கும் விஜய்க்கும் இப்படி ஒரு ஒத்துமையா.? நம்ம லிஸ்டிலேயே இல்லையேப்பா ..?!லியோ அப்டேட் .!!!

தளபதி விஜய் தற்போது வாரிசு படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ என்ற படத்தில் நடிக்க தயாராகி விட்டார் இதற்கான சூட்டிங் தற்போது நடந்து வருகிறது.

லியோ படத்தை அனிருத் இசை அமைக்கிறார். மேலும் இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், திரிஷா போன்ற பல நட்சத்திரங்களும் நடிக்கின்றனர்.

விஜய்க்கு ஜோடியாக ஏற்கனவே திரிஷா திருப்பாச்சி, குருவி, கில்லி போன்ற படங்களில் நடித்துள்ளார்.இவர் நடித்த அனைத்து படங்களிலுமே விஜய் திரிஷா ஜோடி பெருமளவில் பேசப்பட்டது. நடிகை திரிஷாவும் சினிமாக்கு வந்து 20 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். தளபதி விஜய்க்கு இது 67வது படம். அதேபோல் த்ரிஷாவுக்கும் இதுதான் 67 வது படமாம். இது குறித்து தனது இணைய பக்கத்தில் திரிஷா போஸ்ட் ஒன்று பதிவு செய்துள்ளார். இது ஒரு மேஜிக் நம்பர் என் வாழ்நாளில் மறக்க முடியாத படம் என்று சில செய்திகளை இதனுடன் பகிர்ந்துள்ளார்.

தளபதி விஜய்க்கும் திரிஷாவுக்கும் இதுதான் 67வது படமா .. என ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர். இவர்களுக்குள் இப்படி ஒரு ஒற்றுமை உள்ளதா எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles