Thursday, May 2, 2024
-- Advertisement--

41 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா ஆடவர் ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் வெண்கலம் பதக்கம் வென்று மாபெரும் சாதனை படைத்துள்ளது…!!!

ஒரு சரித்திர சாதனையை படைத்திருக்கிறது இந்திய ஹாக்கி அணி 41 ஆண்டுகளுக்குப் பிறகு உலக அரங்கில் இழந்த மாண்பை மீண்டும் மீட்டு இருக்கிறது. வெண்கல பதக்கத்திற்காக நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வாகை சூடி இருக்கிறது. கிட்டத்தட்ட 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் போட்டியில் ஒரு பதக்கத்தை கைப்பற்றியிருக்கிறது. இந்திய ஆடவர் ஹாக்கி அணி இன்று வெண்கலத்தில் காண போட்டியில் ஆடவர் காலை 7 மணிக்கு தொடங்கியது.

இது உலகின் பலம் வாய்ந்த பலம் வாய்ந்த ஜெர்மனி அணியை இந்திய ஆடவர் ஹாக்கி அணியை எதிர்கொண்டது 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டியில் இருந்து கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக ஒலிம்பிக் போட்டியில் ஜெர்மனி அணி ஒரு படத்தையாவது கைப்பற்றிவிடும் அப்படிப்பட்ட பலம் வாய்ந்த ஜெர்மனி அணியை இந்திய அணி தனது தொடக்க முதலே முன்னிலை பெற்று சென்ற இந்திய ஆடவர் ஹாக்கி இறுதியில் வெற்றி வாகை சூடி இருக்கிறது.

ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்த ஹாக்கி போட்டியில் வாகை சூடி இருக்கிறது. இந்திய அரசியலில் 1980இல் மாஸ்கோவில் நடைபெற்ற பாஸ்கரன் தலைமை யிலான இந்திய ஹாக்கி அணி தங்கப் பதக்கத்தை வென்றது. அதன்பிறகு 41 ஆண்டுகளாக நமக்கு இதில் எந்தவித தங்கப்பதக்கமும் ஒலிம்பிக்ஸில் கிடைக்கவில்லை 47 ஆண்டுகால ஏக்கத்தை தீர்த்து வைத்து இருக்கிறது.

மன்பிரீட் சிங் தலைமையிலான இந்திய அரசியலில் தற்போது ஒரு வரலாற்றுச் சாதனையை படைத்திருக்கிறது. உலகளவில் இளமையை மீட்டெடுக்கிறது மன்பிரீத் சிங் கே இளைஞர் படை கடுமையான சவால் கொடுக்கக்கூடிய ஆட்டமாக இது அமைந்தது தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய காட்சி அளிக்கிறது 1928, 1932 என தொடர்ந்து ஆறு ஆண்டுகள் தொடர்ந்து ஆறு முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வென்று உலகில் எந்த ஒரு அணியும் அசைக்க முடியாத ஒரு வலிமையை பெற்றிருந்தது.

இந்திய அணி பதக்க கனவு என்பது கடந்த 40 ஆண்டுகளாக ஏக்கத்திலேயே இருந்தது. தற்போது மன்பிரீட் சிங் என்ற இளைஞர் படை இந்தியாவுக்கு ஒரு பதக்கத்தை வென்று கொடுத்திருக்கிறது இழந்த பெருமையை மீண்டும் பெற்றிருக்கிறோம் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் சர்வதேச போட்டிகளில் தன்னுடைய திறனை வெளிப்படுத்தி வந்தது நிச்சயம் அது பதக்கத்தை வெல்லும் என பலரும் செய்து வந்தனர் அடிப்படையில் கணிப்பு தற்போது உறுதியாகியிருக்கிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles