Sunday, May 19, 2024
-- Advertisement--

தமிழக கோவில்களில் பணிபுரிய விருப்பமா..?? இந்துசமய அறநிலையல்துறை சார்பில் காலிபணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன..!!!

தமிழக இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் பல்வேறு கோயில்களில் காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


காலி பணியிடம்:
திருவள்ளூர், காஞ்சிபுரம், திருச்சி, கோவை, மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி என தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள கோயில்களில் 360 இடங்களுக்கு மேல் உள்ளன.


பிரிவுகள்:

அலுவலக உதவியாளர், கம்ப்யூட்டர், ஆபரேட்டர், தட்டச்சர், டிரைவர், வாட்ச்மேன், மேல்சாந்தி, அர்ச்சகர், ஓதுவார், நாதஸ்வரம், பரிச்சாரகர் என பல பிரிவுகள் உள்ளன.


வயது, கல்வித்தகுதி:பிரிவு வாரியாக மாறுபடுகிறது.


விண்ணப்பிக்கும் முறை: ஒவ்வொரு கோயிலுக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்கவும்.

கடைசி நாள்: ஆகஸ்ட் 5 – 9 வரை 2021


மேலும் விபரங்களுக்கு: https://www.tamilanguide.in/2021/07/tnhrce-recruitment-2021-355-vacancies.html

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles