Sunday, May 19, 2024
-- Advertisement--

திரௌபதி பட நடிகர் கைது…! அதுவும் இந்த விஷயத்திற்காக கைதாம்…!

கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்த படம் திரௌபதி. இந்த படத்தை மோகன் இயக்குனர் இயக்கி இருப்பார். இந்த படம் வெளி வருவதற்கு முன்னரே நிறைய எதிர்மறை விமர்சனங்களை பெற்றது.

மேலும் இப்படத்திற்கு பெரிதும் எதிர்ப்பும், ஆதரவும் பெருகியது. இந்த படம் வெளிவந்ததும் உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் திரையிடப்பட்டது. இப்படம் மாபெரும் வசூல் சாதனையும் பெற்று தந்தது.

இந்த படத்தில் நடிகர் ஷாலினியின் தம்பி ரிச்சர்ட் கதாநாயகனாக நடித்து இருந்தார். இப்படத்தில் துணை நடிகராக நடித்த ரிஷ்வான் என்பவர் பிளாக்கில் சரக்கு விற்றதாக கூறி கைதுசெய்ப்பட்டுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles