Sunday, May 5, 2024
-- Advertisement--

விஜயுடன் DATING ஒரே ஒரு புகைப்படத்தால் மாட்டிக்கொண்ட பிரபல நடிகை ராஷ்மிகா…!!!

தளபதி விஜயின் வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து தெலுங்கு மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். தற்போது அனிமல் என்ற இந்தி படத்தில் ரன்பீர்கபூருடன் நடித்துள்ளார்.

Vijay, Rashmika Mandanna in Varisu Movie Images HD

இந்த படம் வருகிற டிசம்பர் 1-ந்தேதி வெளியாகிறது. அடுத்ததாக அல்லு அர்ஜூனுடன் புஷ்பா-2 படத்தில் நடித்து, வருகிறார். ராஷ்மிகா விஜய் இருவருக்கும் முதல் படம் தான் கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படம். முதல் படமே பெரிய ஹிட் படமாக அமைந்தது. குறிப்பாக ராஷ்மிகா விஜய் ரொமான்டிக் காட்சிகள் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருந்தது. அதில் ஆரம்பித்த இவர்களது நட்பு இன்னும் தொடர்ந்து கொண்டு இருப்பதாக தகவல்.

Animal Movie Rashmika Mandanna Ranbir Kapoor

தற்பொழுது விஜய் தேவர கொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் யாருக்கும் தெரியாமல் சீக்ரட் ஆக டேட்டிங் செய்வதாக வெளியாகி தகவல்கள் வந்த்து உள்ளது.

Rashmika in Maldives

இந்த இருவருமே தகவலை மறுத்து வந்தனர். இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனா துருக்கிக்கு சுற்றுலா சென்றுள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். விஜய் தேவரகொண்டாவும் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Rahmika Turkey Photos
Rahmika Turkey Photos

அவர் இருக்கும் இடம் ராஷ்மிகா சென்ற துருக்கி போலவே இருக்கிறது. இருவரும் சேர்ந்து தான் துருக்கிக்கு சுற்றுலா சென்றுள்ளனர் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஆனால் இருவரும் இது குறித்து எதுவும் விளக்கம் அளிக்கவில்லை.

vijay devarkonda turkey

ஏற்கனவே ராஷ்மிகா விஜய் தேவர்கொண்டா இருவரும் லிவிங் டுகெதர் வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக தெலுங்கு வட்டாரத்தில் கிசு கிசு பரவலாக பேசப்பட்டு வருவது அக்கட தேச சினிமா ரசிகர்களுக்கு தெரிந்த ஒன்றே.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles