Friday, May 3, 2024
-- Advertisement--

வாரிசுக்காக பறந்து வந்த NATIONAL CRUSH ரஷ்மிகா…!!! செம CUTE புகைப்படங்கள்.

தளபதி விஜயின் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா இன்று சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. மாஸ்டர் சிவாவிற்கு விஜய் ரசிகர்களை அழைக்கவில்லை.

அது போல விஜயின் முந்தைய படமான பீஸ்ட் திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழாவும் நடைபெறவில்லை.

தற்பொழுது விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் திரைப்படம் தான் வாரிசு. இந்த திரைப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து உள்ளார். இந்த படத்தை தெலுங்குவில் பல வெற்றி படங்களை கொடுத்த வம்சி இயக்கி உள்ளார்.

விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து உள்ளார். ஏற்கனவே ரஷ்மிகா விஜயின் தீவிர ரசிகை என்பது அனைவரும் அறிந்ததே. தற்பொழுது தெலுங்குவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரஷ்மிகா தமிழில் இந்த படத்தின் மூலம் அனைவரையும் கவருவர் என்று கூறி வருகிறார்கள் படக்குழுவினர்.

ரஷ்மிகா இன்று மாலை நடக்க இருக்கும் இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொள்ள விமானம் மூலம் சற்று முன் வந்தடைந்து உள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles