Monday, May 6, 2024
-- Advertisement--

தளபதி விஜயை சந்திக்க விரும்பிய முதல்வர் ஆனால் விஜய்..!!! வெளியான SECRET தகவல்.

தளபதி விஜய் சந்திக்க விரும்பிய முதல்வர் தளபதி விஜய் மாஸ்டர் படத்துக்குப்பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் டிலிப்குமர் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக புட்ட பொம்மா புகழ் பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

பீஸ்ட் படத்தை ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் செய்யலாம் என்று முடிவு செய்துள்ளார்கள் படக்குழுவினர் ஆனால் விஜய்வ திட்டவட்டமாக பீஸ்ட் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்தே ஆகவேண்டும் என்று கூறிவிட்டாராம் அதனால் தயாரிப்பு நிறுவனம் விஜயின் விருப்பப்படி பொங்கலுக்கு லிஸ்ட் படத்தை வெளியிடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள்.

அண்ணாத்த பீஸ்ட் என இரு படங்களை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் முதலில் அண்ணாத்த படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யலாம் என்ற எண்ணத்தில் இருந்ததாகவும் விஜய்யின் இந்த முடிவுக்குப் பிறகு அந்த படத்தை பொங்கலுக்கு முன்பு அதாவது தீபாவளி தினத்தன்று அண்ணாத்த படத்தை வெளியிடலாம் என்ற முடிவை எடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

பொங்கல் ரிலீசுக்கு ரெடி செய்ய வேண்டுமென்றால் படப்பிடிப்புகளை விரைவாக முடிக்க வேண்டும் என்பதினால் படக்குழுவினர் மும்முரமாக படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்.

சில நாட்களுக்கு முன்பு தளபதி விஜய் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பிற்காக டெல்லி சென்றுள்ளார் அப்பொழுது விஜய் வந்துள்ள விஷயம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு தெரியவர விஜயை சந்திக்க ஏற்பாடுகள் செய்தார்களாம் ஆனால் விஜய்யோ தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலின் அவர்களை இன்னும் சந்திக்காத நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பது சரியாக இருக்குமா என்று யோசித்து விட்டு அரவிந்த் கேஜரிவால் சந்திக்காமல் வந்து இருப்பார் என்று பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் பத்திரிக்கையாளர்கள் கூறியுள்ளனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles