Friday, May 17, 2024
-- Advertisement--

நீச்சல் உடையில் மாலத்தீவை சுற்றி வரும் மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன்..!!!

மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவிற்கு ரஜினியின் பேட்ட என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்த மாளவிகா சிறிய கதாபாத்திரம் என்றாலும் ரசிகர்களை உற்று நோக்க வைத்தார். அதனைத் தொடர்ந்து அடுத்த படமே தளபதி விஜயுடன் ஜோடி சேரும் வாய்ப்பு மாஸ்டர் படத்தின் மூலம் மாளவிகாவுக்கு கிடைத்தது.

மாஸ்டர் படம் மாபெரும் வெற்றிப்படமாக மாளவிகாவுக்கு அமைந்தது. தனுஷின் பிறந்தநாள் அன்று தனுசுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியதோடு உங்கள் படத்தில் நான் நடிக்க விரும்புகிறேன் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டிருந்தார் அதற்கு தனுஷும் கண்டிப்பாக என்று கூறி இருந்தார்.

தற்பொழுது மாளவிகா தனுஷின் மாறன் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இதற்கிடையில் ஹிந்தி சினிமாவில் அடி எடுத்து வைக்கும் மாளவிகா தற்போது தனது ஓய்வு நேரங்களில் வெளியிடங்களுக்கு சென்று வருகிறார் சமீபகாலமாக நடிகைகள் படையெடுக்கும் மாலத்தீவுக்கு தற்பொழுது சென்று ஓய்வு எடுத்த மாளவிகா அங்கு நீச்சல் உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணி ஹிந்தி போறாங்க சந்தோஷம் தான் ஆனால் இவ்வளவு இறங்கிப் போக வேண்டாம் என்று கூறி வருகிறார்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles